Division of Event : Administration Programme
Date : 16-09-2024
Title of the Event : Pledge to Social Justice Day
சமூக நீதி நாள் உறுதிமொழி
இன்று (16-9-2024) தமிழக அரசின் ஆணையின் படி திருவேடகம், விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பிரார்த்தனைக் கூடத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்