Division of Event : Meeting
Date : 16-08-2022
Title of the Event : Grievance Redressal Meeting
Division of Event : Meeting
Date : 16-08-2022
Title of the Event : Grievance Redressal Meeting
இன்று (16-8-2022) மாணவர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒளி ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் முனைவர் சஞ்சீவி மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ஆச்சார்யா முனைவர் சந்திரசேகரன், திரு.கணேசன், திரு.தினகரன், முனைவர் காமாட்சி, முனைவர் எல்லைரஜா ஆகியோர் முன் நின்று கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். துறை சார்ந்த மாணவர்கள் தங்கள் தேவைகளை எடுத்துரைத்தனர்.
CONTACT US
Vivekananda College
Tiruvedakam West, Madurai District – 625 234, Tamilnadu, India.
+914543-258234, +917540060257, principal@vivekanandacollege.org / principal@vivekanandacollege.ac.in
Copyright © 2010 - 2020. All Rights Reserved Vivekananda College, Tiruvedakam West, Madurai