Division of Event : Extension Activities
Date : 17-07-2021
Title of the Event : Covid 19 Vaccination Camp
Jointly Organized by : Katchakatti Government Primary Health Center & Vivekananda College
17.7.2021 இன்று, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை கச்சைகட்டி சுகாதார மையமும் இணைந்து
கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். கச்சைகட்டி வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன் மற்றும் மருத்துவர் ஹேமலதா, சோழவந்தான் வட்டார மருத்துவ ஆய்வாளர் கிருஷ்ணன், மேலக்கால் வட்டார மருத்துவ ஆய்வாளர் பிரபாகரன், செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், காமாட்சி மற்றும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீனிமுருகன், பிரேம் ஆனந்த், மோகன்ராஜ், மாரிமுத்து ஆகியோர் முகாம் பணியினை கவனித்தனர். ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.