logo

Division of Event                    : Administration Programme

Date                                          : 12-01-2024

Title of the Event                    : Pledge to Protect the Environment

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உறுதிமொழி

 

இன்று (12-1-2024) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் படி திருவேடகம், விவேகானந்த கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  போகி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளை எரியூட்ட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.