logo

Division of Event                      : Guest Lectures  

Date                                            : 17-10-2022

Organized by                             : Youth Red Cross

Title of the Event                     : Celebration of World Food Day

Time                                         : 04.30 p.m. to 06.00 p.m.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் உலக உணவு தினம் இன்று 17-10-2022 திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் கல்லூரி வளாகத்தில் உலக உணவு தினத்தை கொண்டாடியது. இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் அ.சதீஷ்பாபு வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தனது தலைமை உரையில் மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் மனித வாழ்வில் உணவின் அவசியம் மற்றும் உணவு உண்ணும் முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார். மூன்றாம் ஆண்டு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் செல்வன். ஜி.ஆர்.பிரேம்குமார் நன்றி கூறினார். மூன்றாம் ஆண்டு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் செல்வன் எஸ். பாலாஜி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.