Division of Event : Guest Lectures
Date : 16-05-2022
Jointly organized by : National Service Scheme (NSS), National Cadet Corps (NCC), Department of Physical Education & Centre for Yoga and Meditation
Title of the Event : Yoga for well- being for enhancing behavior and lifestyle
Time : 06.30 p.m. to 8.00 p.m.
16-05-2022 அன்று திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் உடற்கல்வி துறை, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். வரவேற்புரை தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் திரு ராஜேந்திரன் வழங்கினார். இதில் செயலர் சுவாமிஜி மற்றும் குலபதி சுவாமிஜி ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் தலைமை உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் திரு. இருளப்பன் கலந்துகொண்டார். நன்றியுரை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு தினகரன் வழங்கினார். நிகழ்ச்சியை உடற்கல்வி இயக்குனர் சீனி முருகன் தொகுத்து வழங்கினார்.