logo

Division of Event                     : Student Development Program

Date                                            : 11-12-2020

Organized by                           : Bharathi Chinthanai Arangu

Title of the Event                    : 139th Birth Anniversary of Celebration Mahakavi Bharathiyar

Time                                         : 06.30 pm to 8.00 pm

Sponsored by                          : Vivekananda College

விளக்கம் :

இன்று 11.12.2020 திருவேடகம் விவேகானந்த கல்லூரி கல்லூரியில் பாரதிய சிந்தனை அரங்கத்தின் சார்பில் பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா முன்னிலை வகித்தனர். பாரதிய சிந்தனை அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ராமர் வரவேற்புரையாற்றினார். முதல்வர் தி. வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். இறுதியாண்டு வரலாற்று துறை மாணவர் திருலோகச்சந்தர் பாரதியார் பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினார். பேராசிரியர் முருகன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்வில் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.