logo

Division of Event                     : Extension Activities

Date                                          : 16-07-2020

 Jointly Organized by             : College & Melagal Primary Health Center

 

Title of the Event                    : Health Camp

Place                                         : Narendra Nagar Residence

விளக்கம் :

இன்று 16.8.2020 கச்சைகட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்ந்த மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக விவேகானந்த கல்லூரி குடியிருப்பு வளாகத்தில் காய்ச்சல் நோய் கண்காணிப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா, திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பழனியம்மாள், திருவேடகம் வார்டு உறுப்பினர் திருமதி லிங்க ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ மேற்பார்வையாளர் திரு.சேஷாத்ரி ஜெய் ராஜா, சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் திருவேடகம் கிராம சுகாதார செவிலியர் திருமதி மலர் ஆகியோர் இந்த முகாமை நடத்தினர். இந்த நிகழ்வை விவேகானந்த கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமாட்சி மற்றும் சந்திரசேகரன் முகாமிற்கு ஏற்பாடுகளை செய்தனர். விவேகானந்த கல்லூரி குடியிருப்பு வளாகத்திலிருந்து குடியிருப்போர் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு தங்களின் உடல்நலனை பரிசோதித்துக் கொண்டனர்.