logo

Division of Event                     : Extension Activities

Date                                          : 18-07-2020

Jointly Organized by             : College & Vetri Siddha Medical College Hospital & Research Institute

Title of the Event                    : Kabasura Kudineer Providing

Time                                         : 6.00 a.m to 8.00 a.m

No.of Village Beneficiary       : 2

No.of Beneficiary                   : 1500

விளக்கம் :

இன்று 18.7.2020, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை தனிச்சியம், வெற்றி சித்த மருத்துவமனை & ஆராய்ச்சி மையமும் இணைந்து இரண்டாம் நாளாக தச்சம்பத்து மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா, வெற்றி சித்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி திரு சரவணன் மற்றும் சித்த மருத்துவர்கள் அமுதா, யோகேஸ்வரி மற்றும் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் உபதலைவர் இஞ்சித்தேவர் மற்றும்திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பாண்டியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.வசந்த கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வை கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்லபாண்டியன், சந்திரசேகரன், காமாட்சி, செல்லத்துரை மற்றும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் வடிவேல், சேர்வார்முத்து, அசோக்குமார், தினகரன், கணேசன், ரகு, சௌந்தரராஜ், பிரேம் ஆனந்த், மோகன்ராஜ், மாரிமுத்து, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், நாகராஜன், அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.