Division of Event : Extension Activities
Date : 16-07-2020
Jointly Organized by : College & Vetri Siddha Medical College Hospital & Research Institute
Title of the Event : Kabasura Kudineer Providing
Time : 6.00 a.m to 8.00 a.m
No.of Village Beneficiary : 2
No.of Beneficiary : 1500
இன்று 16.7.2020, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை தனிச்சியம், வெற்றி சித்த மருத்துவமனை & ஆராய்ச்சி மையமும் இணைந்து மூன்றாவது நாளாக திருவேடகம் மற்றும் திருவேடகம் காலனி ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா, வெற்றி சித்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி திரு சரவணன் மற்றும் சித்த மருத்துவர்கள் அமலி, அனுராதா மற்றும் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பாண்டியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.வசந்த கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வை கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்லபாண்டியன், சந்திரசேகரன், செல்லத்துரை மற்றும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் வடிவேல், சேர்வார்முத்து, அசோக்குமார், தினகரன், கணேசன், ரகு, சௌந்தரராஜ், பிரேம் ஆனந்த், மோகன்ராஜ், மாரிமுத்து, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். |